விக்கிப்பீடியா:ஆலமரத்தடி (அறிவிப்புகள்) - தமிழ் விக்கிப்பீடியா


5 people in discussion

Article Images
 கொள்கை தொழினுட்பம் அறிவிப்புகள் புதிய கருத்துக்கள் ஒத்தாசைப் பக்கம் 
குறுக்கு வழிகள்:
WP:VPN
WP:AMA
இப்பகுதி அறிவிப்புகள் தொடர்பிலான ஆலமரத்தடியின் கிளையாகும். மேலும், இங்கு நேரடியாக விக்கிப்பீடியாவுக்கு தொடர்பில்லாத, அதே வேளை பெரும்பான்மை விக்கிப்பீடியர்களின் கவனத்துக்கு வர வேண்டிய, அவர்களுக்குப் பயனளிக்கக்கூடிய அறிவிப்புகளை இடலாம். எடுத்துக்காட்டுக்கு, கூட்டு மதிநுட்ப முயற்சிகள், உலக மொழிகளின் வளர்ச்சி / போக்குகள் போன்றவை. இது ஒரு விளம்பரப்பலகையோ பொதுவான அறிவிப்புப் பலகையோ கலந்துரையாடல் மன்றமோ அன்று. இயன்றவரை, இதே செய்திகளை சமூக உறவாடல் வலைத்தளங்கள், மின்மடல்கள் மூலம் பகிர்ந்து கொள்ள முடியுமா என்றும் கருதுங்கள். நன்றி.
« பழைய உரையாடல்கள்

முன்னர் உரையாடலில் பரிந்துரைத்திருந்த ஆங்கில தி இந்து ஊடகம் இப்போது விக்கிப்பீடியர்களுக்கு இலவச சந்தாக் காலத்தை வழங்குகிறது. (தமிழ் இந்து இன்னும் பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது) இங்கே விண்ணப்பித்தால் ஓரிரு தினங்களில் ஓராண்டிற்கான அணுக்கம் கிடைக்கும். விக்கிமீடிய அறக்கட்டளையின் wikipedialibrary திட்டத்தின் சார்பாக இந்த முன்னெடுப்பு எடுக்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ள தொடர்பங்களிப்பாளர்கள் இந்த வசதியைப் பயன்படுத்தித் தக்க மேற்கோள்களை இணைத்தோ, தகவல்களைக் கற்றுக் கொண்டோ தமிழ் விக்கிப்பீடியாவின் தரத்தை உயர்த்தலாம். ஏற்கனவே தமிழ் விக்கிப்பீடியர்களுக்கு வாணியின் சந்தா இலவசம் என்பது குறிப்பிடத்தக்கது. -நீச்சல்காரன் (பேச்சு) 08:05, 26 ஆகத்து 2024 (UTC)Reply

தகவலுக்கு நன்றி-- ஸ்ரீதர். ஞா 💬உரையாடுக 10:09, 26 ஆகத்து 2024 (UTC)Reply
தங்களின் முயற்சிக்கு நன்றி. வாணியின் இலவச சந்தாவிற்கான அனுமதிக்காகவும் மற்றும் இந்து (ஆங்கிலப் பதிப்பு) இலவச சந்தாவை தமிழ் விக்கிப்பீடியர்களுக்கு பெற்றுத் தந்தமைக்காகவும் நன்றி.--மகாலிங்கம் இரெத்தினவேலு 04:56, 3 செப்டெம்பர் 2024 (UTC)Reply
நானும் பெற்றுக் கொண்டேன். நன்றி.--Kanags \உரையாடுக 05:25, 3 செப்டெம்பர் 2024 (UTC)Reply
தகவலுக்கு நன்றி. நாம் பயன்படுத்தக்கூடியதாக வேறு என்ன என்ன வளங்கள் விக்கிபீடியா நூலகத்தில் உள்ளன? --இரவி (பேச்சு) 21:51, 10 செப்டெம்பர் 2024 (UTC)Reply

வணக்கம். ஆகத்து 28, 29 நாட்களில் இந்தப் பயிலரங்கம் நடக்கிறது. விவரங்களுக்கு, காண்க: சென்னையிலுள்ள கல்லூரி ஒன்றில் பயிலரங்கம் - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 03:36, 28 ஆகத்து 2024 (UTC)Reply

 

Dear Wikimedians,

We are excited to share our July newsletter, highlighting the impactful initiatives undertaken by CIS-A2K over the past month. This edition provides a detailed overview of our events and activities, offering insights into our collaborative efforts and community engagements and a brief regarding upcoming initiatives for next month.

In the Limelight- NEP Study Report
Monthly Recap
Coming Soon - Upcoming Activities

You can access the newsletter here.
To subscribe or unsubscribe to this newsletter, click here.

Regards MediaWiki message delivery (பேச்சு) 09:05, 28 ஆகத்து 2024 (UTC)Reply

ஆகத்து மாதத்திற்குரிய இணையவழிக் கலந்துரையாடல் செப்டம்பர் 1 (ஞாயிறு) அன்று, காலை 11 மணியளவில் நடைபெறும். சந்திப்பிற்கான இணைப்பு: https://meet.google.com/jqp-keex-tqj

- மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 05:43, 30 ஆகத்து 2024 (UTC)Reply

அன்புள்ள விக்கிமீடியர்கள்,

பத்தாண்டுகளுக்குப் பிறகு, விக்கி மூலத்தின் மாநாடு 2025ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 14 முதல் 16 வரை இந்தோனேசியாவின் பாலியில் உள்ள தென்பசாரில் நடைபெற உள்ளது. இந்த நிகழ்வு, நாம் ஒன்று கூடி, அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளவும், விக்கிமூலம் மற்றும் அதன் சமூகத்தின் எதிர்காலத்தை ஆராயவும் ஒரு சிறந்த வாய்ப்பாக இருக்கும்.

பன்முகத்தன்மையை உறுதி செய்வதற்காக, விக்கி மூலம் மாநாடு 2025 க்கான உதவித்தொகை விண்ணப்பங்கள் செப்டம்பர் 1, 2024 முதல் செப்டம்பர் 20, 2024 வரை திறக்கப்படுவதை நாங்கள் மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறோம்.

உதவித்தொகை விவரங்கள்:

  • என்ன: விக்கி மூலம் மாநாடு 2025ல் கலந்து கொள்ள உதவித்தொகை.
  • யார் விண்ணப்பிக்கலாம்: விக்கி மூலம் அல்லது தொடர்புடைய திட்டங்களுடன் ஈடுபட்டுள்ள செயல்பட்ட பங்களிப்பாளர்கள், சமூக உறுப்பினர்கள் மற்றும் தொழில்நுட்ப பங்களிப்பாளர்கள்.
  • என்ன அடங்கும்: விசா கட்டணங்கள் (தேவைப்பட்டால்), விமானம், தங்குமிடம் மற்றும் உணவு.
  • விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: செப்டம்பர் 20, 2024.

விக்கி மூலம் பற்றிய ஆர்வமும், இந்த தனித்துவமான கூட்டத்தில் கலந்து கொள்ள ஆர்வமும் உள்ள அனைவரையும் விண்ணப்பிக்க ஊக்குவிக்கிறோம். தேர்வு குழு, விக்கி மூலம் திட்டத்திற்கான பங்களிப்பு, சமூகத்துடன் ஈடுபாடு மற்றும் மாநாட்டில் பங்கேற்பதின் தாக்கம் போன்ற காரணிகளை கவனத்தில் கொண்டு அனைத்து விண்ணப்பங்களையும் கவனமாக மதிப்பீடு செய்யும்.

உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க, தயவுசெய்து இணைப்பில் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்யவும். மாநாடு, நிகழ்ச்சி நிரல், பேச்சாளர்கள் மற்றும் இடம் விவரங்கள் உட்பட, தொடர்ந்து அறிவிப்பு செய்கிறோம்.

ஏதேனும் கேள்விகள் இருந்தாலோ அல்லது உங்கள் விண்ணப்பத்தில் உதவி தேவைப்பட்டாலோ, மேல்விக்கி பேச்சு பக்கம் அல்லது wikisourceconference gmail.com இல் எங்களைத் தொடர்புகொள்ள தயங்காதீர்கள்.

உங்கள் விண்ணப்பங்களைப் பெறுவதையும், 2025 விக்கி மூலம் மாநாட்டில் உங்களில் பலரை சந்திப்பதையும் நாங்கள் எதிர்நோக்குகிறோம்!

-- பாலாஜி (பேசலாம் வாங்க!) 13:40, 1 செப்டெம்பர் 2024 (UTC)Reply

  விருப்பம் - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 17:03, 1 செப்டெம்பர் 2024 (UTC)Reply

RamzyM (WMF) 14:06, 2 செப்டெம்பர் 2024 (UTC)Reply

MediaWiki message delivery (பேச்சு) 12:14, 3 செப்டெம்பர் 2024 (UTC)Reply

 

Dear Wikimedians,

We are excited to present our August newsletter, showcasing the impactful initiatives led by CIS-A2K throughout the month. In this edition, you'll find a comprehensive overview of our events and activities, highlighting our collaborative efforts, community engagements, and a sneak peek into the exciting initiatives planned for the coming month.

In the Limelight- Doing good as a creative person
Monthly Recap
  • Wiki Women Collective - South Asia Call
  • Digitizing the Literary Legacy of Sane Guruji
  • A2K at Wikimania
  • Multilingual Wikisource
Coming Soon - Upcoming Activities
  • Tamil Content Enrichment Meet
  • Santali Wiki Conference
  • TTT 2024

You can access the newsletter here.
To subscribe or unsubscribe to this newsletter, click here.

Regards MediaWiki message delivery (பேச்சு) 16:55, 26 செப்டெம்பர் 2024 (UTC)Reply

Apologies for cross-posting in English. Please consider translating this message.

Hello everyone, a small change will soon be coming to the user-interface of your Wikimedia project. The Wikidata item sitelink currently found under the General section of the Tools sidebar menu will move into the In Other Projects section.

 

Dear Wikimedians,

We are thrilled to share our September newsletter, packed with highlights of the key initiatives driven by CIS-A2K over the past month. This edition features a detailed recap of our events, collaborative projects, and community outreach efforts. You'll also get an exclusive look at the exciting plans and initiatives we have in store for the upcoming month. Stay connected with our vibrant community and join us in celebrating the progress we’ve made together!

In the Limelight- Santali Wiki Regional Conference 2024
Dispatches from A2K
Monthly Recap
  • Book Lover’s Club in Belagavi
  • CIS-A2K’s Multi-Year Grant Proposal
  • Supporting the volunteer-led committee on WikiConference India 2025
  • Tamil Content Enrichment Meet
  • Experience of CIS-A2K's Wikimania Scholarship recipients
Coming Soon - Upcoming Activities
  • Train-the-trainer 2024
  • Indic Community Engagement Call
  • A2K at Wikimedia Technology Summit 2024

You can access the newsletter here.
To subscribe or unsubscribe to this newsletter, click here.

Regards MediaWiki message delivery (பேச்சு) 15:13, 10 அக்டோபர் 2024 (UTC)Reply