வை. செல்வராஜ்


Contributors to Wikimedia projects

Article Images

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது

சி

வரிசை 1: வரிசை 1:

{{Infobox officeholder

{{delete|குறிப்பிடத்தக்கமை}}

| name = வை. செல்வராஜ்

{{Uncategorized}}

| office1 = [[இந்திய மக்களவை உறுப்பினர்]]

வை. செல்வராசு [[இந்திய பொதுவுடமைக் கட்சி]]யைச் சார்ந்த அரசியலாளர் ஆவர். <ref name = 'one'> இந்து தமிழ்திசை, 2024 03 19, பக்ல் 6 & 7 </ref> இவர் 2024 ஏப்ரல் - சூன் மாதங்களில் நடைபெற இருக்கிற [[இந்திய நாடாளுமன்றம்|நாடாளுமன்றத்தின்]] 18ஆவது [[மக்களவை]]த் தேர்தலில் [[நாகப்பட்டினம் மக்களவைத் தொகுதி]]யில் வேட்பாளராகப் பேட்டியிடுகிறார். <ref name = 'one'/>, <ref name = 'two'> [https://tamil.oneindia.com/news/chennai/details-of-communist-party-of-india-nagapattinam-lok-sabha-constituency-candidate-selvaraj-591859.html?story=1 ‛மாணவர் சங்கம் டூ லோக்சபா வேட்பாளர்’’.. நாகையில் சிபிஐ வேட்பாளர் வை.செல்வராஜ் போட்டி.. யார் இவர்?; ஒன் இந்தியா 2024 03 18] </ref>

| constituency1 = [[நாகப்பட்டினம் மக்களவைத் தொகுதி]]

| term_start1 = 2024

| term_end1 =

| predecessor1 = [[மு. செல்வராசு]]

| successor1 =

| nationality = இந்தியர்

| party = [[இந்தியப் பொதுவுடைமைக் கட்சி]]

| occupation = [[அரசியல்வாதி]]

}}

'''வை. செல்வராசு''' (''Selvaraj V'') [[இந்திய பொதுவுடமைக் கட்சி]]யைச் சார்ந்த அரசியலாளர் ஆவர். <ref name = 'one'> இந்து தமிழ்திசை, 2024 03 19, பக்ல் 6 & 7 </ref> இவர் 2024 [[இந்திய நாடாளுமன்றம்|நாடாளுமன்றத்தின்]] 18ஆவது [[மக்களவை]]த் தேர்தலில் [[நாகப்பட்டினம் மக்களவைத் தொகுதி]]யில் வேட்பாளராகப் பேட்டியிட்டு<ref name = 'one'/>, <ref name = 'two'> [https://tamil.oneindia.com/news/chennai/details-of-communist-party-of-india-nagapattinam-lok-sabha-constituency-candidate-selvaraj-591859.html?story=1 ‛மாணவர் சங்கம் டூ லோக்சபா வேட்பாளர்’’. நாகையில் சிபிஐ வேட்பாளர் வை.செல்வராஜ் போட்டி. யார் இவர்?; ஒன் இந்தியா 2024 03 18] </ref> அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சுர்சித் சங்கர் ஜியைவிட 2,08,957 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றியடைந்தார்.<ref name="eci">{{Cite web |url=https://results.eci.gov.in/PcResultGenJune2024/candidateswise-S2229.htm |title=Election Commission of India |publisher=[[இந்தியத் தேர்தல் ஆணையம்]] |access-date=6 June 2024}}</ref><ref>{{Cite web |url=https://www.timesnownews.com/elections/nagapattinam-election-result-2024-vs-2019-nagapattinam-winner-vote-share-check-party-wise-performance-article-110740788 |title=Nagapattinam Election Result 2024 Vs 2019 |publisher=டைம்ஸ் நவ் |access-date=6 June 2024}}</ref><ref>{{Cite news |url=https://www.newindianexpress.com/amp/story/states/tamil-nadu/2024/Jun/05/cpis-v-selvaraj-wins-nagapattinam-in-debut-general-election-with-overwhelming-margin |title=CPI’s V Selvaraj wins Nagapattinam in debut general election with overwhelming margin |publisher=[[The New Indian Express]] |date=5 June 2024}}</ref>



== வாழ்க்கைக்குறிப்பு==

== வாழ்க்கைக்குறிப்பு==

வரிசை 11: வரிசை 21:

==பதவி==

==பதவி==

திருவாரூர் மாவட்ட ஊராட்சி உறுப்பினராக இருந்தவர். பின்னர் திருவாரூர் மாவட்ட ஊராட்சித் தலைவராகப் பணியாற்றியவர். <ref name = 'one'/> <ref name = 'two'/>

திருவாரூர் மாவட்ட ஊராட்சி உறுப்பினராக இருந்தவர். பின்னர் திருவாரூர் மாவட்ட ஊராட்சித் தலைவராகப் பணியாற்றியவர். <ref name = 'one'/> <ref name = 'two'/>















== சான்றடைவு ==

== சான்றடைவு ==


13:26, 11 சூன் 2024 இல் நிலவும் திருத்தம்

வை. செல்வராஜ்

இந்திய மக்களவை உறுப்பினர்

பதவியில் உள்ளார்

பதவியில்
2024
முன்னையவர்மு. செல்வராசு
தொகுதிநாகப்பட்டினம் மக்களவைத் தொகுதி
தனிப்பட்ட விவரங்கள்
தேசியம்இந்தியர்
அரசியல் கட்சிஇந்தியப் பொதுவுடைமைக் கட்சி
வேலைஅரசியல்வாதி

வை. செல்வராசு (Selvaraj V) இந்திய பொதுவுடமைக் கட்சியைச் சார்ந்த அரசியலாளர் ஆவர். [1] இவர் 2024 நாடாளுமன்றத்தின் 18ஆவது மக்களவைத் தேர்தலில் நாகப்பட்டினம் மக்களவைத் தொகுதியில் வேட்பாளராகப் பேட்டியிட்டு[1], [2] அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சுர்சித் சங்கர் ஜியைவிட 2,08,957 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றியடைந்தார்.[3][4][5]

வாழ்க்கைக்குறிப்பு

வை. செல்வராசு கீழநாலாநல்லூர் என்னும் சிற்றூரில் பிறந்தவர். இவ்வூர் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி ஒன்றியம் சவளக்காரன் ஊராட்சியில் அமைந்திருக்கிறது. இவர் மன்னார்குடி அரசு கலைக்கல்லூரியில் பயின்று கலை இளவர் பட்டமும் பூண்டி புசுபம் கல்லூரியில் பயின்று கலை முதுவர், ஆய்வியல் நிறைஞர் பட்டமும் பெற்றவர்.[1] [2]

அரசியலாளர்

கல்லூரியில் பயிலும் பொழுதே இந்திய பொதுவுடமைக் கட்சியின் மாணவர் அமைப்பான அனைந்திந்திய மாணவர் பெருமன்றத்தில் இணைந்து பணியாற்றியவர். 1980ஆம் ஆண்டில் அக்கட்சியில் முழுநேர ஊழியராக இணைந்தவர். அக்கட்சியில் மன்னார்குடி ஒன்றியச் செயலாளராக 12 ஆண்டுகள் பணியாற்றியவர்.[1] [2], [6]

பதவி

திருவாரூர் மாவட்ட ஊராட்சி உறுப்பினராக இருந்தவர். பின்னர் திருவாரூர் மாவட்ட ஊராட்சித் தலைவராகப் பணியாற்றியவர். [1] [2]

சான்றடைவு

  1. 1.0 1.1 1.2 1.3 1.4 இந்து தமிழ்திசை, 2024 03 19, பக்ல் 6 & 7
  2. 2.0 2.1 2.2 2.3 ‛மாணவர் சங்கம் டூ லோக்சபா வேட்பாளர்’’. நாகையில் சிபிஐ வேட்பாளர் வை.செல்வராஜ் போட்டி. யார் இவர்?; ஒன் இந்தியா 2024 03 18
  3. "Election Commission of India". இந்தியத் தேர்தல் ஆணையம். பார்க்கப்பட்ட நாள் 6 June 2024.
  4. "Nagapattinam Election Result 2024 Vs 2019". டைம்ஸ் நவ். பார்க்கப்பட்ட நாள் 6 June 2024.
  5. "CPI’s V Selvaraj wins Nagapattinam in debut general election with overwhelming margin". The New Indian Express. 5 June 2024. https://www.newindianexpress.com/amp/story/states/tamil-nadu/2024/Jun/05/cpis-v-selvaraj-wins-nagapattinam-in-debut-general-election-with-overwhelming-margin.
  6. திருப்பூரில் சுப்பராயன், நாகையில் வை.செல்வராஜ் போட்டி, தினமணி 2024 03 18