தர்மாவரம் சட்டமன்றத் தொகுதி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா


Article Images

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது


00:57, 14 சூன் 2024 இல் நிலவும் திருத்தம்

தர்மாவரம் சட்டமன்றத் தொகுதி என்பது ஆந்திரப் பிரதேசத்தின் ஸ்ரீசத்ய சாய் மாவட்டத்தில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். இது இந்தியாவின் ஆந்திரப் பிரதேச சட்டப் பேரவைக்கு பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்கிறது.[1] இந்துபுரம் மக்களவைத் தொகுதியின் ஏழு சட்டமன்றத் தொகுதிகளில் இதுவும் ஒன்று.

சத்ய குமார் யாதவ் 2024ஆம் ஆண்டு நடைபெற்ற ஆந்திரப்பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி வேட்ப்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்று, தொகுதியின் தற்போதைய சட்டமன்ற உறுப்பினர் ஆனார்.[2] 2019ஆம் ஆண்டு நிலவரப்படி, இத்தொகுதியில் மொத்தம் 240,323 வாக்காளர்கள் இருந்தனர்.[3] 1951ஆம் ஆண்டு எல்லை நிர்ணய ஆணைகளின்படி இத்தொகுதி நிறுவப்பட்டது.

மண்டலம்

சட்டமன்ற உறுப்பினர்கள்

  1. "Delimitation of Parliamentary & Assembly Constituencies Order - 2008". Election Commission of India. 26 November 2008. பார்க்கப்பட்ட நாள் 12 February 2021.
  2. "Assembly Election 2019". Election Commission of India. பார்க்கப்பட்ட நாள் 24 May 2019.
  3. "Electors Summary" (PDF). Chief Electoral Officer, Andhra Pradesh. 25 May 2019. பார்க்கப்பட்ட நாள் 24 May 2019.

2024

மேலும் காண்க

மேற்கோள்கள்

வார்ப்புரு:Sri Sathya Sai district