இலங்கை அழகி


Contributors to Wikimedia projects

Article Images
இலங்கை அழகி
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:

Lepidoptera

குடும்பம்:
பேரினம்:

Troides

இனம்:

T. darsius

இருசொற் பெயரீடு
Troides darsius
(Gray, 1852)

இலங்கை அழகி (Sri Lankan Birdwing, Troides darsius) என்பது "அழகி" இனத்தைச் சேர்ந்த இலங்கையில் காணப்படும் பட்டாம்பூச்சியாகும்.

இலங்கைத் தீவில் இதுவே பெரிய பட்டாம்பூச்சியாகவும் தீவு முழுவதிலும் பரந்து காணப்படுகிறது. இதனை இலங்கையில் மட்டுமே காணலாம். இது பயிர்களை சேதப்படுத்துவதோ அல்லது நோய்க்காவியாகவோ காணப்படுவதில்லை. இப்பண்புகளை இது கொண்டுள்ளதால் இதனை "இலங்கையின் தேசிய பட்டாம்பூச்சி" என சூற்றடல் அமைச்சினால் அறிவிக்கப்பட்டது.[1][2]

உசாத்துணை

தொகு

  1. "Our National Butterfly". பார்க்கப்பட்ட நாள் 19 செப்டம்பர் 2015. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "Sri Lanka names its national butterfly". பார்க்கப்பட்ட நாள் 19 செப்டம்பர் 2015. {{cite web}}: Check date values in: |accessdate= (help)

வெளி இணைப்புக்கள்

தொகு

 

விக்கியினங்கள் தளத்தில் பின்வரும் தலைப்பில் தகவல்கள் உள்ளன:

 

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Troides darsius
என்பதில் ஊடகங்கள் உள்ளன.