எக்சாமெத்தில்டைசிலேன்


Contributors to Wikimedia projects

Article Images

எக்சாமெத்தில்டைசிலேன்

எக்சாமெத்தில்டைசிலேன் (Hexamethyldisilane) என்பது Si2(CH3)6 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கரிமசிலிக்கன் சேர்மமாகும். சுருக்கக் குறியீடாக இதை Si2Me6 என்று எழுதுவர். நிறமற்ற இந்நீர்மம் கரிமக் கரைப்பான்களில் கரைகிறது[1].

எக்சாமெத்தில்டைசிலேன்
Skeletal formula of hexamethyldisilane
Ball-and-stick model
Space-filling model
இனங்காட்டிகள்
1450-14-2 

Beilstein Reference

1633463
ChemSpider 66675 
EC number 215-911-0

InChI

  • InChI=1S/C6H18Si2/c1-7(2,3)8(4,5)6/h1-6H3 
    Key: NEXSMEBSBIABKL-UHFFFAOYSA-N 

யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 74057
வே.ந.வி.ப எண் JM9170000
  • C[Si](C)(C)[Si](C)(C)C

UN number 1993
பண்புகள்
Si2C6H18
வாய்ப்பாட்டு எடை 146.39 கி மோல்−1
தோற்றம் நிறமற்ற நீர்மம்
அடர்த்தி 0.715 கி/செ.மீ3
உருகுநிலை 14 °C; 57 °F; 287 K
கொதிநிலை 113 °C; 235 °F; 386 K
ஒளிவிலகல் சுட்டெண் (nD) 1.422
வெப்பவேதியியல்
நியம மோலார்
எந்திரோப்பி So298
255.89 யூல் கெல்வின்−1 mol−1 (22.52 °செ) இல்
தீங்குகள்
GHS pictograms The flame pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)The exclamation-mark pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)The health hazard pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)
GHS signal word அபாயம்
H225, H319, H334, H335
P210, P261, P305+351+338, P342+311
தீப்பற்றும் வெப்பநிலை 11 °C (52 °F; 284 K)

மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

| colspan=2 |   verify (இது/?)

எக்சாமெத்தில்டைசிலேன் சேர்மத்திலுள்ள Si-Si பிணைப்புகள் வலிமையான மின்னனுமிகுபொருட்கள் மற்றும் எலக்ட்ரான் கவரிகளால் உடைக்கப்படுகின்றன. ஆல்க்கைல் இலித்தியம் சேர்மங்களின் வினைகள் இங்கு தரப்பட்டுள்ளன.

Si2Me6 + RLi → RSiMe3 + LiSiMe3

அயோடின் இதனுடன் வினைபுரிந்து டிரைமெத்தில்சிலைல் அயோடைடைக் கொடுக்கிறது[2].

Me3Si−SiMe3 + I2 → 2 SiMe3I
  1. Tamejiro Hiyama, Manabu Kuroboshi, "Hexamethyldisilane" Encyclopedia of Reagents for Organic Synthesis, 2001 John Wiley & Sons. எஆசு:10.1002/047084289X.rh015
  2. Olah, G.; Narang, S.C. (1982). "Iodotrimethylsilane—a versatile synthetic reagent". Tetrahedron 38 (15): 2225. doi:10.1016/0040-4020(82)87002-6.