சில்லக்குடி (பெரம்பலூர்)


Contributors to Wikimedia projects

Article Images

சில்லக்குடி (பெரம்பலூர்)

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் வட்டத்தில் அமைந்துள்ள சிற்றூர்

சில்லக்குடி (பெரம்பலூர்) தமிழ்நாட்டில் பெரம்பலூர் மாவட்டம்,ஆலத்தூர் வட்டத்தில் அமைந்துள்ள சிற்றூராகும். இவ்வூராட்சி குன்னம் (சட்டமன்றத் தொகுதி)க்கும், சிதம்பரம் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. இவ்வூரானது திருச்சி மற்றும் அரியலூர் மாவட்டங்களின் எல்லையில் அமைந்துள்ளது.