சுங்குவார்சத்திரம்


Contributors to Wikimedia projects

Article Images

சுங்குவார்சத்திரம் (Sunguvarchathiram) இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் சென்னையிலிருந்து பெங்களூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலை எண் 48 இல் அமைந்துள்ளது. இது காஞ்சிபுரத்திற்கு 25 கிமீ தொலைவில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமையப்பெற்ற ஒரு தொழில் நகரமாகும்.[1] இங்கு மிகவும் பெயர்பெற்ற தொழிற்சாலைகளான மோட்டொரோலா கைபேசி நிறுவனம், சாம்சங் கைபேசி நிறுவனம், ஆப்பிள் ஐபோன் கைபேசிகளுக்கான உதிரிபாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலையான பாக்சுகான் போன்ற பல்வேறுதரப்பட்ட தொழிற்சாலைகள் அமைந்துள்ளன.[2] காஞ்சிபுரத்திலிருந்து சுமார் 25 மணித்துளிகள் பயணத்தில் இந்த ஊரகப்பாங்கான தொழில் நகரத்தை அடையலாம்.இது பெருநகரச் சென்னைப் பகுதியில் உள்ளது.

சுங்குவார்சத்திரம்

மின்னனியல் நகரம், சிப்காட் பகுதி

அடைபெயர்(கள்): svc

சுங்குவார்சத்திரம் is located in தமிழ் நாடு

சுங்குவார்சத்திரம்

சுங்குவார்சத்திரம்

தமிழநாட்டு இருப்பிடம், இந்தியா

ஆள்கூறுகள்: 12°55′31″N 79°52′45″E / 12.9252°N 79.8791°E
நாடு இந்தியா
மாநிலம்தமிழ் நாடு
மாவட்டம்காஞ்சிபுரம் மாவட்டம்
வட்டம்திருபெரும்புதூர்
அரசு
 • மொலசூர் ஊராட்சிஎசு.ஆர். தொமினிக்
 • சாந்தவேலூரு ஊராட்சிகேஏசு. பாபு
 • திருமங்கலம் ஊராட்சிவித்யகுமாரி சிறிதர்
மக்கள்தொகை
 • மொத்தம்10,000
மொழிகள்
 • அலுவல்தமிழ்
நேர வலயம்ஒசநே+5:30 (IST)
அசுஎ

602106

தொலைபேசி சுட்டெண்271
வாகனப் பதிவுTN-87
நாடாளுமன்றத் தொகுதிதிருப்பெரும்புதூர்

மேற்கோள்கள்

தொகு