சிவப்பு - தமிழ் விக்சனரி


Article Images
செந்தூரப்பொடி

மொழிபெயர்ப்புகள்

தொகு

  • ஆங்கிலம் - red
  • செந்நீரில் வாத்து

    செந்நீரில் வாத்து

  • இரத்த அணுக்கள்

    இரத்த அணுக்கள்

  • சிவப்பு நிற மேசை

    சிவப்பு நிற மேசை

  • பஞ்சவர்ணக்கிளி

    பஞ்சவர்ணக்கிளி

உரிச்சொல்

தொகு

பொருள்
வெகுளி
மொழிபெயர்ப்புகள்

தொகு

  • ஆங்கிலம்
wrath
இலக்கியம்
சிவந்து நோக்கினார் (இளம்பூரணர் உரை மேற்கோள்)
இலக்கணம்
"கறுப்பும் சிவப்பும் வெகுளிப் பொருள" - தொல்காப்பியம் 2-8-75