மலை - தமிழ் விக்சனரி


Article Images

மலை

மலை(பெ)

  1. பாறைகளைக் கொண்ட, சுற்றியுள்ள இடங்களை விட உயர்வாக நிற்கும் ஒரு நில அமைப்பு.
மலையேறல்

பொருள்

பொருள்

மலை(வி)

  1. அணி, அணிந்து கொள்
  2. திகைப்பு-பயம் (கூட்டத்தைப் பார்த்து மலைத்துப் போய் நின்றாள்)

மொழிபெயர்ப்புகள்

  • ஆங்கிலம்:
#mountain
  1. wear (verb)

விளக்கம்

பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)
வாடிய மாலை மலைந்த சென்னியன் (புறநானூறு, 285)

மலை - மலைப்பு
மலைச்சிகரம், மலையாடு, மலைவாசி, மலையடி, மலையுச்சி, மலைப்பாதை, மலைப்பகுதி, மலைத்தொடர்
மலையாளி, மலையாளம்
மலையேறு
எரிமலை, கோட்டுமலை, பொன்மலை, வெண்மலை
பனிமலை, இமயமலை, வெள்ளிமலை
பழனிமலை, கொல்லிமலை, மருதமலை, சென்னிமலை